book

அழகே அமுதே

Azhage Amudhe

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்ரீ வேணுகோபாலன்
பதிப்பகம் :வரம் வெளியீடு
Publisher :Varam Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2006
ISBN :9788183681681
குறிச்சொற்கள் :பொக்கிஷம், புராணம், பழங்கதைகள், கோயில்கள், வழிப்பாடு
Out of Stock
Add to Alert List

'அம்மா' என்று அழைக்கும்போதே அழகாக இனிக்கிறதே! நாம் வாழ்ந்துவிட்டுப் போய்விடும் இந்தப் பேரிருப்பைப் படைத்த ஜகன்மாதா எப்படி இருப்பாள்? வார்த்தை தேடி அலைந்திருக்கிறார் ஆதிசங்கரர். 'சௌந்தர்ய லஹரி'யில் அவளது யௌவனம் பிடிபட்டுவிட்டது. ஒரு கவிஞனாக ரசிக்கிறார், பக்தனாக நெகிழ்கிறார். அவளைத் தேடி அலையாமல், அடைய நமக்கெல்லாம் ராஜபாட்டை அமைத்திருக்கிறார். 'திருவரங்கன் உலா' எழுதிய ஸ்ரீவேணுகோபாலன் எல்லோருக்கும் புரியும்வண்ணம் எளிய உரையில் 'அழகே அமுதே!' என்று இந்நூலைப் படைத்து 'தமிழே' என்று நமக்குத் தந்துவிட்டார்.

It tastes sweet the moment we call 'amma'. How will the Jagan Matha, Mother of the World, who gave us this great existence, look? Adi Shankara has wandered for a suitable word. Her beauty was at last captured in Soundarya Lahari. As a poet, he enjoys and as a devotee he melts and creates a royal path for us to attain her, without searching for her. Sri Venugopalan who wrote 'Thiruvarangam Ula' has given us this 'Azhage Amudhe' in simple Tamil.