பூச்சரம்
Poosaram
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சீதாலட்சுமி
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஅரிய வகை பூக்களால் சேர்த்துக் கோர்க்கப்பட்ட ஓர் குடும்பக் கதம்பம் தான் இந்தக் கதை. சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் சில அவலங்களைக் கதைக்குள் இட்டு வந்து, கூடவே கொஞ்சம் கற்பனையும் ரசனையும் கலந்த இக்கதையைப் படித்து மகிழுங்கள்.