book

எந்தன் உயிர்க் காதலியே...

Enthan Uyirk Kathaliyea

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

நிகிலன் ஆணழகன், செல்வந்தன், நந்நடத்தை உடையவன் தான்…ஆனால் அவனுக்குத் திருமணம் நடக்க பெரிய முட்டுக்கட்டை ஒன்று இருந்ததே…அரும்பாடுப் பட்டு அவன் தாய் அனுபமாவை அவனுக்கு நிச்சயம் செய்து வைத்தாள்…என்றாலும் நிச்சயித்த திருமணம் நடக்குமா?