உள்ளத்தை அள்ளித்தா
Ullaththai Alliththaa
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அமுதவல்லி கல்யாணசுந்தரம்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஇவளைத் தன்னால் மறக்க முடியுமா ? கண்களை மூடிப் படுக்கையில் சரிந்தான்.இடியாப்பம் என்ற வார்த்தை அவனின் உணர்வுகளைக் கிளறி விட போதுமானதாக இருந்தது.உள்ளே சென்ற உதயச்சந்திரனின் நினைவுகள் பின்னோக்கி பயணம் செய்தது. புது உறவில் அடியெடுத்து வைத்தவர்களுக்குப் பெரும்பாலும் மற்றவர்களிடம் இருந்து உதிரும் சொல்லே பிரச்சனைகளை எழுப்பும். இரு வித்தியாசமான பின்னணிகளைக் கொண்டவர்களை, தமிழில் இருந்த ஆர்வம் சந்திக்க வைத்தது மட்டுமில்லாமல் வாழ்க்கை பந்தத்தில் இணைக்கவும் ஒரு முடிவை ஏற்படுத்திக் கொடுக்கிறது. பணம், கௌரவம், மற்றவர்களின் முன்னே தனித்து இருப்பது போன்றவற்றை விடாது.