book

இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா

Iruvaralla Oruvar Endru Theriyumaa

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2013
Out of Stock
Add to Alert List

நந்தகுமாரன் அவிழ்த்து விட்டக் காளை போல் சுற்றிக் கொண்டிருந்தான் .அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் கண்ட வழி -திருமணம் ..எல்லா பெற்றோரையும் போல. ஆனால் அவர்கள் பார்த்த பெண் ..நந்தாவின் நண்பன் சுந்தர் காதலிக்கும் மனோகரி ! இந்த இக்கட்டான நிலைமையை சமாளிக்க நந்தா திருமணம் தான் செய்துக் கொண்டான்..... வந்தனாவை! அவனுக்கு பொறுப்பு வந்ததா ...?