book

இனி வரும் உதயம்

Ini Varum Udhayam

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரமணிசந்திரன்
பதிப்பகம் :அருணோதயம்
Publisher :Arunothayam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :192
பதிப்பு :13
Published on :2013
Add to Cart

“அடடா, என்னம்மா குரல் பதறுகிறது? திடீரென்று டெலிஃபோன் என்றதும் பயந்துவிட்டாயா? பயப்பட ஒன்றும் இல்லை. சற்று ஆசுவாசப்படுத்திக் கொள். நல்ல விஷயமாக பேசத்தான் கூப்பிட்டேன். நம் பத்திரிகை விற்பனை பிய்த்துக் கொண்டு போகப் போகிறது பார். அது விஷயமாக உன்னிடம் நேரில் பேச வேண்டும். நாளை ஒர் அரை மணி நேரம் முன்னதாகக் கிளம்பி வந்துவிடுகிறாயா? விஷயம் வெளியே போய்விடாமல் விவரமாகவும் பேச வேண்டும்!” என்றார் அவர்.