லோகி
Loki
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெயமோகன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380072357
Add to Cartநண்பரும் நல்லாசிரியருமாக இருந்த ஒருவரைப்பற்றிய நினைவுகளும் மதிப்பீடுகளும் அடங்கிய நூல் இது. மலையாளத்திரையுலகம் கண்ட மகத்தான திரைக்கதையாசிரியர்களில் ஒருவரால ஏ.கே.லோகித தாஸ் ஆசிரியருடன் நெருக்கமான உறவுள்ளவர். 2009 அன்று தன் 55 ஆவது வயதில் மறைந்த லோகிததாஸ் இப்பக்கங்களில் சொற்களின் புத்துலகில் மீண்டும் பிறந்து வருகிறார். கூடவே மலையாளச் சினிமாச்சூழல் குறித்த ஓர் அறிமுகமும் அலசலுமாக ஆகும் நூல் இது.