book

வள்ளலார்

Vallalar

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தரபாண்டியன்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184930412
குறிச்சொற்கள் :சித்தர், துறவி, ஒளி, தியானம்
Out of Stock
Add to Alert List

"ஒளிமயமான உலகம் உன்னுள் உள்ளது" என்றவர். புதிய, எளிய வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தியவர். நிம்மதியான வாழ்வுக்கு "அன்பு" ஒன்று போதும் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொன்ன சித்தர். அப்படியே வாழ்ந்தும் காட்டியவர். அவர் எடுத்துரைத்த "அருட்பெருஞ் ஜோதி"யில் கலந்து மெய்யறிவு பெற்றவர்கள் கோடானு கோடிப் பேர்.