தோற்றப் பிழை
Thorrap Pizai
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம். யுவன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380072463
Add to Cartஒரே இரவில் மாற்றிக்கொண்டுவிடும் அளவு இலகுவானவை அல்ல, கவிதை தொடர்பான நம்பிக்கைகளும் செயல்பாடும். முந்தைய தொகுப்புகள் போலின்றி, இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகளுக்கிடையில் ஒருவிதமான சமச்சீரின்மை நிலவுவதற்கு இதுவே காரணம் என்று நினைக்கிறேன். கனத்த, இறுக்கமான கவிதைகளும், மெல்லிய உணர்வுகளை மென்மையாகச் சொல்ல யத்தனிக்கும் கவிதைகளும் கலந்து கிடக்கின்றன இந்தத் தொகுப்பில். எம். யுவன் (முன்னுரையிலிருந்து)