book

தண்ணீர் யுத்தம்

Thannir yuddham

₹36₹40 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதி மணியன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788189912772
Add to Cart

உலகமயமாதலின் விளைவாக இயற்கைக்கு எதிராக மனிதர்கள் இழைக்கும் குற்றங்கள் பன்மடங்கு விரிவடைந்து விட்டது. இவை உண்மையில் தமக்கும் தம் சந்ததியினருக்கும் இழைத்துக் கொள்ளும் குற்றங்கள் என்பதை அறியாதவர்களாக  இவற்றில் ஈடுபடுகிறார்கள். சுப்ரபாரதி மணியன் இந்நூலில் ஒரு எழுத்தாளனாக தமிழகத்தின் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தீவர கவனத்துடன் முன்வைக்கிறார். நமது ஜீவாதார வாழுரிமையான தண்ணீரும்,காற்றும் மாசடைதலை இந்நூல் மிகுந்த அக்கறையுடன் விவாதிக்கிறது.