book

இசையின் ஒளியில்

Isaiyil Oliyeli

₹108₹120 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஷாஜி
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2012
ISBN :9789381095980
Add to Cart

ஷாஜியின் இசைகுறித்த நூல்கள் வரிசையில் இது மூன்றாவது தொகுதி.மகத்தான கலைஞர்களின் கலையையும் வாழ்வையும் கவித்துவத்தின் செறிவுடனும் ஓர் ஆய்வாளனின் கடும் உழைப்புடனும் ஒரு ரசிகனின் மன எழுச்சியுடனும் முன்னிறுத்துபவை ஷாஜியின் எழுத்துக்கள்.இசை ரசனை என்பது ஒரு மேட்டிமை சார்ந்த அனுபவம் என்ற புனைவை இந்தக் கட்டுரைகள் தகர்த்துவிடுகின்றன.மாறாக,கேட்கிற காதுகளும் அறிகிற இதயமும் உள்ள யாரும் இசையின் அற்புத உலகின் கதவுகளைத் திறந்துகொண்டு உள்ளே செல்லலாம் என்கிற வெளிச்சத்தைத் தருவதே அவரது கட்டுரைகளின் வெற்றி.