அவளது கூரையின் மீது நிலா ஒளிருகிறது
Avalathu Kuraiyin Mithu NIla Olirukirathu
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வ.ஐ.ச. ஜெயபாலன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :168
பதிப்பு :1
Published on :2009
ISBN :9789380072562
Add to Cartஇந்தத் தொகுதியில் இடம்பெற்றுள்ள வ.ஐ.ச. ஜெயபாலனின் மூன்று குறுநாவல்களும் நினைவுகளின் புதர்வழியில் கடந்து வந்த காலத்தின் அழியாச் சித்திரங்களைத் தேடிச் செல்பவை. சிதைக்கப்பட்ட கனவுகளையும், உடைத்தெறியப்பட்ட வாழ்க்கைகளையும், இழந்த மண்ணையும் பற்றிய ஆழமான பெருமூச்சுகளை உருவாக்குபவை