book

கிருஷ்ண ஜெயந்தி

Krishna Jayanthi

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரிஷிகேஷ்
பதிப்பகம் :தவம்
Publisher :Thavam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183689267
குறிச்சொற்கள் :வழிபாடுகள், நம்பிக்கை, தெய்வம், பக்தி, அவதாரம்
Add to Cart

டூ வீலர் ஓட்டிகளுக்கு 8 போடுவது எப்படி என்பது தெரியும். நாம்தான் கலாசாரத்தின் அடையாளமாக வீட்டு வாசலில் இருந்து பூஜையறை வரை வருடந்தோறும் 8 போட்டு பாலகிருஷ்ணனின் பிஞ்சுக் கால்களைப் பதிக்கிறோமே!

குழந்தை, குறும்பன், காதலன், கடவுள்... அடேங்கப்பா இவனுக்கு மட்டுமே இத்தனை அடையாளங்கள்! சீடை, முறுக்கு போல் அத்தனை சுவைகள். அகிலமே கொண்டாடுகிறது அவன் "பர்த் டே"வை. அதன் சிறப்புகளை அறிந்துகொள்ள வேண்டாமா?