நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
Nattuppura Kathai Kalangiem
₹950
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :944
பதிப்பு :4
Published on :2011
Add to Cart378 நாட்டுப்புறக் கதைகள் கொண்ட இந்தக் கதைக்களஞ்சியம் தமிழில் இதுவரை வெளியான மற்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளில் இருந்து முற்றிலும் வேறானது. மிக அதிகக் கதைகள் அடங்கிது. எட்டுப் பகுதிகளாகக் கொண்ட இந்தக் களஞ்சியம் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன உதவியுடன், கி.ரா மற்றும் அவரது உதவி ஆசிரியர்களால் ஐந்து வருட உழைப்பில் உருவானது.
சொல்கதை மரபு என்பது உலகின் மிகத் தொன்மையான கதை மரபாகும். இத்தகைய கதைவெளிகள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிலவி வருகின்றன. தமிழ் மொழியில் செவி வழிக் கதைகளாக உலவிய நாட்டுப்புறக் கதைகளை எல்லாம் தொகுத்து, அவற்றை வகைபடுத்தி இந்நூலின் மூலம் தந்துள்ளோம்.