book

சிறுவர் நாடோடிக் கதைகள்

Siruvar Naadodi Kathaigal

₹81₹90 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :104
பதிப்பு :2
Published on :2009
Add to Cart

நானும் ஒரு சிறுவர் நாட்டுப்புறக் கதை சொல்ல, அவர் ஒரு கதை கதை சொல்ல, என்று எங்கள் இருவருக்கும் கதை உணர்வு சுரந்துவிட்டது. தொடர்ந்து கொண்டே இருந்தது. இப்படித்தான் இந்தப் புத்தகத்திலுள்ள சிறுவர் நாடோடிகதைகள் பிறந்த கதை. இந்தக் கதைகளை எழுத்தில் கொண்டுவரும்படி தூண்டியது.