கிராமிய விளையாட்டுகள் - மற்றவைகள்
Kiramiya vilaiyattugal
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2009
Add to Cartஎல்லா கிராமிய விளையாட்டுகளைப் பற்றியும் இங்கே விபரமாகச் சொல்ல ஆரம்பித்தால் இதுவே ஒரு தனீ சுவாரஸ்யமான புத்தகமாக ஆகிவிடக் கூடும் என்பதால் சில விஷயங்கள் சில ஆட்டைகள் என்பதோடு இதை ஆரம்பித்து முடிப்போம்.
ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஒரு குழு அல்லது பல குழுக்கள் என்று பட்டணக்கரைகளில் இருப்பதுபோல பட்டிகளில் கிடையாது; அவர்களே தான் இரண்டு குழுக்களாகப் பிரிந்து, மோத வேண்டும். குழுக்கள் அல்லாதவர்கள் இரண்டு குழுக்களாக தங்களை எப்படிப் பிரித்துக் கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.