book

கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த கதைகள்

Ki.Rajanarayanan Kathaigal

₹144₹160 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி. ராஜநாராயணன்
பதிப்பகம் :அன்னம் - அகரம்
Publisher :Annam - Agaram
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2011
Add to Cart

எனது மொத்தச் சிறுகதைகளை நான்கு ஐந்து வகைகளாகப் பிரிப்பது என்று தீர்மானித்தோம். தெரிந்தெடுக்கப்பட்ட கதைகள், வித்தியாசமான கதைகள், சிறு பிராயக் கதைகள், பெண்கள் சம்மந்தப்பட்ட கதைகள், வயோதிகப் பருவத்துக் கதைகள் இப்படி. இவைகள் எதிலும் சேராத கதைகள் என்று கூட உண்டு. எதிலும் சேராத தனிக்கதைகள் என்று கூட உண்டு; ஆக, படைப்புகளில் கழிவு கப்பட்டை என்று எதுவுமே கிடையாது என்று தெரிகிறது.