book

பெண் மாதவிலக்கு முதல் மெனோபாஸ் வரை

Pen : Madhavilakku Muthal Menopause Vara

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.டி. காமராஜ்
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :பெண்கள்
பக்கங்கள் :128
பதிப்பு :2
Published on :2009
ISBN :9788184933444
குறிச்சொற்கள் :இன்பம், மகப்பேறு, கருத்தரிப்பு, செக்ஸ், அந்தரங்கம்
Out of Stock
Add to Alert List

ஒரு பெண் குழந்தை பிறந்து அவள் பருவ வந்தை அடைந்த பிறகு, மாதவிலக்கு திருமணம், தாம்பத்யம் செக்ஸ் பிரச்னைகள் குழந்தைப்பேறு பிரசவம் மெனோபாஸ் என ஒவ்வொரு கட்டத்திலும் அவளுக்குள் ஏற்படும் மாற்றங்களைக்  காட்சிப்படுத்துகிறது இந்தப் புத்தகம்.

 * ஒரு பெண்  பிறந்தது முதல் இறுதி  மெனோபாஸ் நெருங்கும் வரை அவள் உடலுக்குள் நடப்பவை என்னென்ன.

 *  பருவமடையும்போது பெண்ணுக்குள் பாலுறுப்புகள் எந்த வகையில் செயல்படுகின்றன, ஹார்மோன் செயல்பாடுகள் எப்படி.

 * தாம்பத்யத்தின் போது பெண்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்  என்ன , கணவனைக் கையாள்வது  எப்படி.

 * கருத்தரித்தல் எவ்வாறு நடைபெறுகிறது, கருத்தரித்தலின் போது ஏற்படும் பிரச்னைகள், பிரச்னைகளில் இருந்து மீள்வது எப்படி.

என்பது உள்ளிட்ட பெண் நலம்  குறித்த ஏராளமான கேள்விகளக்கும் பதில் தருவதோடு, கர்ப்பிணி கவனிக்க வேண்டிய விஷயங்கள், பிரசவக்கால பாதுகாப்பு நடவடிக்கைகள், கர்ப்பிணிகளுக்கான உணவு முறைகள் என அனைத்தையும் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது இந்தப் புத்தகம்.

                                                                                                                        டாக்டர் . கே. எஸ் . ஜெயராணி காமராஜ்.