நவீன ஜோதிட போதினி
Kudumbha Jothidam
₹280+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சோ. சந்திரசேகரன்
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :1978
Add to Cartஅனேகமாக எல்லாருக்குமே தம் எதிர்காலத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இயல்பாகவே இருக்கிறது. அதிலும், தின பலன், மாத பலன், ஆண்டு பலன், குரு, சனி கிரகப் பெயர்ச்சிப் பலன்கள் என்று பலவிதங்களில் தங்களுக்கு ஏற்படக்கூடிய பலாபலன்களை அறிந்து கொள்வதில் விருப்பம் இல்லாதோர் மிக மிகக் குறைவு.
நம் ராசியின் பலன்களைத் தெரிந்துகொள்ள ஜோதிடர்களைத்தான் அணுக வேண்டியிருக்கிறது. அப்படி ஜோதிடர்களிடம் போகாமல், தங்கள் ஜாதகத்தை தாங்களே கணித்துக் கொள்ளவும், பலன்களை ஓரளவு தெரிந்து கொள்ளவும் உதவும் வகையில், இந்த நூலை எழுதிஉள்ளார், ஆசிரியர்.
அத்துடன் கிரகங்களின் சேர்க்கைகளால் ஏற்படும் பலவித யோகங்கள், திருமணப் பொருத்தம் பார்க்கும் முறை ஆகியவற்றையும் விவரித்திருக்கிறார். ஜோதிடத்தைக் கற்க விரும்புவோர், இதை ஒரு பாலபாடமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு மேலும் கற்க விரும்புவோருக்கும், இந்த நூல் சிறந்த அடிப்படை நூல்.