திருக்குர் ஆன் ஆண்-பெண் பாலியல் மருத்துவம்
₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் M.A. ஹாருன்
பதிப்பகம் :அபு பதிப்பகம்
புத்தக வகை :இல்லறம்
பக்கங்கள் :376
பதிப்பு :3
Add to Cartதிருக்கர்ஆன் மருத்துவம் பற்றி ஏற்கனவே அருமையான நூலைத் தொகுத்துள்ள ஆசிரியர் மீண்டும் அதே கோணத்தில் மற்றொர் அற்புதமான நூலைத் தொகுத்துள்ளார். பல்வேறு நோய்களுக்கு குர்ஆன் வசனங்களை முன்னிலைப்படுத்தி அதற்கு ஆதாராமான நபிமொழிகளை மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து திரட்டிய மருத்துவக் கருத்துகளையும் மையப்படுத்தித் தந்திருக்கிறார். ஒவ்வொரு வியாதிக்கும் மூல காரணத்தையும் மையப்படுத்தித் தந்திருக்கிறார். ஒவ்வொரு வியாதிக்கும் மூல காரணத்தையும் அலசியும் அதற்கான இயற்கை மருத்துவம் மற்றும் யுனானி மருந்துகள் அதை உபயோகிக்கும் முறையையும் அழகுபடக் குறிப்பிட்டுள்ளார்.