book

நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற

Winners Never Cheat

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எட்கர் தார்ப்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :224
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788131732618
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

ஆபீஸ் பாய் வேலையிலிருந்து  ஜ. ஏ.எஸ் .பதவு வரை நேர்முகத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் வேலை கிடைக்காது. வேலையில் சேர்வதற்கு மட்டுமல்ல, உயர்கல்வி சிறுவனங்களில் சேர்வதற்கும் நேர்முகத்தேர்வு என்னும் வாயிலை கடந்தாக வேண்டும்.நீங்கள் யதார்த்தம் எப்படி இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். தேர்வு பெறுவதற்கு தேவையான 'உத்தி' களைத் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையை தீர்மானிக்கிறது,வேலைக்கான இன்டர்வியூ. அந்த இன்டர்வியூவில் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்க உதவுகிறது இந்நூல்!