ஹாருகி முரகாமி
Haruki Murakami
₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நோர்வீஜியன் வுட்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :492
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஇந்த நாவல் மறுக்கவியலாதபடி நவீனமானதும், மாணவர் எழுச்சி, கட்டுப்பாடற்ற காதல், மது மற்றும் 1960-ன் பாப் உலகம் குறித்த ஞாபகங்களாலும் ஆனது. அத்துடன் இது உணர்ச்சிப்பூர்வமாக பதின்பருவ வயதின் மேலதிக அதிகபட்ச எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கிறது.