book

நவீன அரபு இலக்கியம்

Naveena Arabu Ilakkiyam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எச்.பீர்முஹம்மது
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788192868059
Add to Cart

பூமிப்பந்தின் எல்லா பிரதேசங்களின் இலக்கிய படைப்புகளும் தமிழுக்கு அறிமுகமாக வேண்டும் என்ற அடிப்படையில் அரபு தேச படைப்பாளிகள் பத்துக்கும் மேற்பட்டோர் குறித்த குறிப்புகள், அவர்களின் படைப்புகள் பற்றிய மதிப்பீடுகள், நேர்காணல்கள் போன்றவை இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன.