என்னை மரணத்தின் வருகை என்கிறார்கள்
Ennai Maranaththin Varugai Enkiraargal
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வா.மு.கோமு
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :125
பதிப்பு :1
Published on :2014
Add to Cartஇவரது சிறுகதைகள் முடிவற்று தொடர்ந்து பயணிக்க வல்லவை. பரந்துபட்ட
இவ்வெளியில் இன்பமும் துன்பமும் இரண்டறக் கலந்ததுதான் மானுடம் என்பதை இவரது
சிறுகதைகள் சொல்ல முற்படுகின்றன. இன்றைய கொங்கு மக்களின் பேச்சு
வழக்காற்றியலை தனக்கே உரிய எளிமையான நடையோடு சொல்லிச் செல்வதில் இவரது
கதைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.