இவ்வுலகை மாற்றுவது எப்படி?
Ivvulagai Maatruvathu Eppadi?
₹400+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எரிக் ஹாப்ஸ்பாம்
பதிப்பகம் :எதிர் வெளியீடு
Publisher :Ethir Veliyedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :449
பதிப்பு :1
Published on :2014
Add to Cart20ஆம் நூற்றாண்டு கண்ட ஆகச்சிறந்த வரலாற்றாசிரியர்களில் ஹோப்ஸ்பாமும் ஒருவர். இவருடன் விவாதிப்பதற்கும், வாதத்தில் ஈடுபடுவதற்கும்ஏராளம் உள்ளன.- பென் வில்சன், டெயிலி டெலிகிராப்காரல் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்டதற்கு பிந்தைய வருடங்களில் அவர் பெயரைத் தாங்கி நிற்கிற மார்க்சியக் கோட்பாட்டை இலட்சக்கணகானவர்கள் தழுவினர்: அதே வேளை மேற்குலகம் கம்யூனிசத்தை திட்டமிட்டு புறக்கணித்த போது அதன் வசீகரம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது. ஒழுங்கு என்கிற முறைமையிலிருந்தான பேராபத்துக்குரிய பின்வாங்கல் என்று எது அழைக்கப்பட்டதோ அதன் விளைவுவினால் சுதந்திர சந்தையானது உச்ச எல்லைகளை தொட்ட போது எரிக் ஹோப்ஸ்பாமின் மார்க்சியம் பற்றிய ஈர்ப்புமிக்க மற்றும் அரிவுக்கூர்மையான மறுமதிப்பீடு என்பது ஒரு போதும் காலம் தவறிய ஒன்றாக இருக்கவில்லை.அற்புதமான, தீர்க்கமான மற்றும் பரந்த பார்வை கொண்ட இவ்வுலகை மாற்றுவது எப்படி என்கிற புத்தகம் சந்தேகத்திற்கிடமில்லாமல் இதற்கு முந்தைய இரண்டு நூற்றாண்டிகளுக்கு மட்டுமல்லாமல் இந்த நூற்றாண்டிற்கும் மார்க்ஸ் ஒரு சிந்தனையாளர் என்கிற எண்ணத்தை நம்மில் விட்டுச் செல்கிறது “ முதலாளித்துவம் நிடித்திருக்கிற வரையில் மார்க்சும் நீடித்திருபார்” என்கிற தனது மையமான கருத்தை மிக வலிமையாக முன்வைக்கிறார் ஹோப்ஸ்பாம்: இது சீரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்ற இளம் எழுத்தாளர்களுக்கு உத்வேகம் கொடுக்கும்