book

தமிழகச் சுற்றுலாத் தகவல் களஞ்சியம்

Thamizhaga Suttrula Thagaval Kalanjiyam

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எம்.ஏ.வி. ராஜேந்திரன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :288
பதிப்பு :3
Published on :2012
Add to Cart

சுற்றுலாத் தகவல்களைத் திரட்டித் தருவது கொஞ்சம் சிரம சாத்தியமான விஷயம்தான். ஆசிரியர் பல இடங்களுக்கு நேரிலேயே சென்று தகவல்களைச் சேகரித்துள்ளார். சொல்லுகிற தகவல் வாசகர்களுக்கு உபயோகமாக இருக்க வேண்டுமல்லவா! அதனால் மிகுந்த பிரயாசைப் பட்டிருக்கிறார். நூலைப் படிக்கும் போதே நீங்கள் உணர்வீர்கள். இது ஒரு பயனுள்ள கையேடு என்று முடிவு செய்வீர்கள். இந்நூலைக் கையில் வைத்துக் கொண்டு உங்கள் சுற்றுலாவைத் தைரியமாகத் தொடங்கலாம். தங்கு தடையின்றி வெற்றிகரமாகச் சுற்றுலாவை முடித்து மகிழ்ச்சியோடு வீடு திரும்பலாம். ஆசிரியர் பட்டபாடு வீண் போகவில்லை என்றால் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. உங்கள் இனிய பயணங்கள் வெற்றியடைய எங்களது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்!