தத்தாத்திரேயர்
யார்? அவர் ஒரு அவதூதர்! அவதூதர் யார்? கடந்த நிலையை அடைந்தவர் என்று
பொருள். அதாவது உடல், மனம், புத்தி - இவற்றைக் கடந்து ஆன்ம நிலையை
எட்டியவர் என்பதாகும். இவர் மும்மூர்த்திகளின் அம்சமாகவே அவதரித்தார் என்று
சொல்லப்படுகிறது. இவர் அருளிய தத்துவங்களின் விளக்கமே இந்நூல்.
ஆன்மிகத்தில் மிக உயர்ந்த கருத்துக்கள் இவரது தத்துவங்களின் வாயிலாக
வெளிப்படுகின்றன. தியான யோகம், ஜீவாத்ம தரிசனம், பரமாத்ம தியானம் செய்வது
பற்றி விளக்கப்படுகிறது. குருவை அறிதலும், குருவின் கருணையும் இந்நூலில்
பேசப்படுகிறது. மொத்தத்தில் ஆன்ம விளக்கமளிக்கும் அற்புத நூலாக இது
திகழ்கிறது. இந்நூலைக் கண்ணுற்றதுமே உங்கள் கவலைகள் மறையும் - பெற்றுக்
கொண்டதுமே திருமகளான லெட்சுமி உங்கள் வீடு தேடி வருவாள்; உங்களுக்குச்
சகலமும் தருவாள்.
Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Thaththaathireyar Thaththuvam, தத்தாத்திரேயர் தத்துவம், ஸ்வாமி, Swami, Ulaviyal, உளவியல் , Swami Ulaviyal, ஸ்வாமி உளவியல், ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ், Sri Indu Publications, buy Swami books, buy Sri Indu Publications books online, buy Thaththaathireyar Thaththuvam tamil book.