book

ஜோதிட அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும்

JodhidaAshtavarga Kanidhamum Palangalum

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன்
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :120
பதிப்பு :3
Published on :2012
Out of Stock
Add to Alert List

ஜோதிடத்தில் தசவர்க்க கணிதமும் அஷ்டவர்க்க கணிதமும் மிக முக்கியமானவை என்பதை அனைவரும் அறிவர். ஏற்கனவே 'தசவர்க்க கணிதமும் பலன்களும்' என்ற நூலை வெளியிட்டுள்ளோம். வாசகர்களின் ஏகோபித்த பாராட்டை அந்நூல் பெற்று வருகிறது. இப்போது 'அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும்' எனும் இந்நூலை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம். ஆசிரியரின் அநுபவ அறிவு வாசகர்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது. வாசகர்கள் இந்நூலைக் கொண்டு தங்களின் ஜோதிடப் புலமையை நிச்சியம் விருத்தி செய்து கொள்ளலாம் என்பது உறுதி.