book

ஜாதகம் பார்த்துப் பலன் சொல்வது எப்படி?

Jaadhagam Paarthu Palan Solluvadhu Eppadi?

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நெல்லை பாபுஜி
பதிப்பகம் :சின்ன கண்ணன் பதிப்பகம்
Publisher :Chinna Kannan Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :208
பதிப்பு :17
Published on :2015
Out of Stock
Add to Alert List

எந்த ஜோதிட முறையை கற்பது என முடிவு செய்து பின்னர் குருவை தேடவும். குரு வழி படித்தல் கற்பதை இலகுவாக்கும்.

உங்களுக்கு எதுவும் ஐடியா இல்லை எனில் திருப்பூர் S.கோபாலகிருஷ்ணன் (GK) ஐயா அவர்கள் வகுப்பில் சேர்ந்து பயனடையலாம். அடிப்படை சோதிடம் மாதாமாதம் புது பேட்ச் தொடங்கும். அடுத்த வகுப்பு ஏப்-24 ஆரம்பமாகிறது. இணையத்தில் தேடி விபரம் அறியவும்.

Disclaimer: நான் அவரிடம் மேல்நிலை வகுப்புகள் படித்துள்ளேன். எனக்கு இந்த பரிந்துரையில் தனிப்பட்ட வணிக நோக்கம் எதுவுமில்லை