அரிய ஜோதிட நூல் ஜம்பு மகாரிஷி வாக்கியம் மூலமும் உரையும்
Jambu Magarishi Vaakkiyam
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செ. தேவசேனாதிபதி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :208
பதிப்பு :2
Published on :2012
Out of StockAdd to Alert List
ஜம்பு மகாரிஷி வாக்கியம் ஒரு அரிய ஜோதிட நூல். இந்த பழம் பெரும்
ஜோதிட நூலை இயற்றியவர் யாரென்பதும், நூல் உருவான காலம் எது என்பதும்
சரியாகத் தெரியவரவில்லை. ஜோதிடத்தில் பல முக்கியமான பலாபலன்களை இந்நூல்
எடுத்துரைக்கிறது. ஜோதிட ஆராய்ச்சியாளர்க்கு அறிவை விரிவு செய்வதற்கான
அரும் பெட்டகமாக இந்நூல் நிச்சயம் திகழும். உரையில், இந்நூலின் பாடல்
கூறும் கருத்துக்குச் சார்பான இதர மூலநூல்களிலுள்ள கருத்துகளையும்
ஆங்காங்கே எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர். ஜோதிட அன்பர்களுக்குப் புதிய
தேடலுக்கான கதவுகளை இப்புத்தகம் திறந்து வைக்குமானால் அதுவே இந்நூலின்
வெற்றி.