தஞ்சாவூர் சைவ சமையல்
Thanjavur Saiva Samaiyal
₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பிரதீபா சரவணன்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931990
குறிச்சொற்கள் :சைவ சமையல், ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
Add to Cartகோயில்களுக்கும் சிற்பங்களுக்கும் மட்டுமல்ல; சமையலுக்கும் பேர் போனது தஞ்சாவூர். இந்தத் தலைவாழை இலை சாப்பாடு தமிழகத்திலேயே தனிச்சுவை.
61 சுவையான தஞ்சாவூர் சைவ சமையல் வகைகள் உள்ளே!
வெண்ணெய் புட்டு, பால் கொழுக்கட்டை, கடப்பா, அசோகா அல்வா, வாழைப் பூ கோலா உருண்டைக் குழம்பு, வெங்காய ரசம், வாழைக்காய் பால் கறி, பாகற்காய் பிட்லை. கை மணக்கும் பக்குவத்தில் ‘கமகம’ அணிவகுப்பு.
வீட்டில் இருக்கும் பொருள்களைக் கொண்டு விரைவாக நீங்களே செய்ய சுலபமான வழிமுறைகள்.