book

நரேந்திர மோடி

Narendra Modi

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.என்.எஸ்
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184931334
குறிச்சொற்கள் :கட்சி, பிரச்சினை, தகவல்கள், தலைவர்கள்
Out of Stock
Add to Alert List

மூத்த தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு மோடி முதல்-வரானது எப்படி?

இந்துத்வா என்பது மோடிக்கு பலமா? பலவீனமா?

குஜராத்தின் தவிர்க்கமுடியாத சக்தியாக மோடி மாறியதன் பின்னணி என்ன?

நிஜமாகவே வளர்ச்சித் திட்டங்களில் ஆர்வம் உள்ளவரா மோடி?

குஜராத் கலவரத்தில் மோடியின் பங்களிப்பு என்ன?

பாரதிய ஜனதாவின் நாளைய பிரதமர் வேட்பாளர் மோடி என்பது உண்மையா?