book

கலைஞர்

Kalaignar

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெ. ராம்கி
பதிப்பகம் :மினிமேக்ஸ்
Publisher :Mini-Max
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183688901
குறிச்சொற்கள் :கலைஞர், தி.மு.க, இயக்கம், தலைவர்கள், கட்சி, திரைப்படம்
Out of Stock
Add to Alert List

திரைப்படத்துறைதான் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சிக்குக் காரணமா?

அண்ணாவுக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் இவர் வசம் வந்ததன் பின்னணி என்ன?

எம்.ஜி.ஆர் - கருணாநிதி நட்பு ஏன் உடைந்தது?

ஆட்சியில் இல்லாத சமயங்களில் கட்சியைக் காப்பாற்றியது எப்படி?

ஈழப்பிரச்னையில் கருணாநிதியின் நிலைப்பாடு என்ன?

வாரிசு அரசியலை தொடர்ந்து ஊக்குவிப்பது ஏன்?