book

தலைமை தாங்க சக்ஸ்ஸ் ஃபார்முலா

Thalamai Thaanga Success Formula

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர். கேரன் ஒடாஸோ
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788131729618
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Out of Stock
Add to Alert List

சக்தி வாய்ந்த ஒரு தலைவராக நீங்கள் உருமாறுவதற்கு தேவைப்படும் அத்தனை சக்ஸஸ் ஃபார்முலாக்களையும் உள்ளடக்கிய
புத்தகம்.
* தலைமை பதவி என்பது என்ன அதை எப்படி அடைவது.

* உடன் பணிபுரிபவர்களை நிர்வாகிப்பது எப்படி, சவால்களை பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி.

* வெற்றிகரமான ஒரு குழுவை உருவாக்குவது  எப்படி, உரிய முறையில் பகிர்ந்தளித்து, குறித்த அவகாசத்துக்குள் பணிகளை முடித்து வாங்குவது எப்படி.

* சுமுகமான உறவுமுறையை அனைவரிடமும் வளர்த்து, ஒரு நல்ல லீடராக நீடித்திருப்பது எப்படி.
தலைவர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். ஒரு  தலை சிறந்த தலைவராக உங்களை உருமாற்றிக்கொள்வது சாத்தியம்.இரண்டாயிரத்துக்கும் அதிகமான நிறுவனத்தலைவர்களிடம் உரையாடி, அவர்களிடம் இருந்து பல நுணுக்கங்களைக் கற்று இந்தப்புத்தகத்தை உருவாக்கியிருக்கிறார் டாக்டர் கேரன் ஒடாஸோ.

                                                                                                                              - டாக்டர் கேரன் ஒடாஸோ.