book

நவகிரகங்களின் ஆதிக்க ரகசியம் (கோள்களின் ஆட்டம்)

Navagiragangalin Aadhikka Ragasiyam

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஸ்வாமி முருகானந்தா
பதிப்பகம் :மயிலவன் பதிப்பகம்
Publisher :Mayilavan Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :320
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

விண்ணில் இடம் பெற்றிருக்கும் கிரகங்கள் மண்ணில் வாழும் மனிதர்கள்மீது முழுமையாக ஆதிக்கம்  செலுத்தி அவர்களை இயக்குகின்றனவென்று  ஜோதிட நூல்கள்  கூறுகின்றன. அது முற்றிலும் உண்மை என்பதில் சந்தேகமில்லை. இந்த இயக்கத்தில் நட்சத்திரங்களுக்கும் பங்கு உண்டு.