இந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி-1
Indira Parthasarathy Sirukathaigal - 1
₹490+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இந்திரா பார்த்தசாரதி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :544
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184934038
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், தொடர்க்கதை
Add to Cartஇயற்பெயர் ஆர். பார்த்தசாரதி. 1964 முதல் சிறுகதைகளும் நாவல்களும் நாடகங்களும் கட்டுரைகளும் எழுதி வருபவர்.
சரஸ்வதிசம்மான், சாகித்ய அகாதமி, பாரதீய பாஷா பரிஷத் விருதுகள் பெற்றவர். இவருடைய படைப்புகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சிறுகதைக்கும் , கவிதைக்கும் அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டுமே ஒரே வகையில், சிந்தனையின் நடை, அற்புதமான ஒரு கணத்தில் படைப்பாளியின் சிந்தனையில் விளக்கேற்றி வைக்கின்றது. இந்த அனுபவம் அப்படைப்பாளியின் பாரம்பரிய மரபு அணு, உளவியல் பரிணாமம், சமூக உறவு, கல்வி ஆகியவற்றுக்கேற்ப, இலக்கிய வடிவம் கொள்கின்றது. பார்க்கப் போனால், தனிமையின் சொர்க்கத்தில், தன்னுருவ வேட்டையில் இறங்கி, தன் அடையாளத்தைக் காண முயல்வதே இலக்கியம்.
- இந்திரா பார்த்தசாரதி.