book

திருக்கோயில்களும் வழிபாட்டு முறைகளும்

Thirukkoyilgalum Vazhipaattu Muraigalum

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலவர் செந்துறைமுத்து
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

பொதுவாக கோயிலைச் சுற்றும்போது, ஒவ்வொரு தெய்வத்திற்கும் என ஒரு முறை இருக்கிறது. வினைதீர்க்கும் விநாயகருக்கு ஒரேயொரு முறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனுக்கு 4 முறை வலம் வரவேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும், இராமதூதன் அனுமனை 11 முறையும் சுற்றிவருதல் நற்பலன்களைத் தரும்.