book

என்னருகில் நீ இருந்தால்

Ennarugil Nee Irundhaal

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :சசி நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

அழகாய்ச் சிரித்தபடி - அந்த வானவில் தோன்றியதே!வமா 1 காதல் மொழிபேசி - அவன் வூம் 6) மவுனம் கலைக்கிறதே! ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கியதுதான் தாமதம்... கதிரவனின் ஒளிக்கீற்றுகள் குபுக்கென்று உள்ளே பாய்ந்தன. மற்றொரு நாளின் விடியல். புத்தம் புதிய கதிர்கள். மாடி ஜன்னலைத் தாண்டி உயர்ந்து அடர்ந்திருந்த மாமரத்தில் ஒளிந்திருந்த பட்சிகளின் ஆரவாரம். அடர்ந்து, நீண்டிருந்த முடிக் கற்றையை ஒன்று சேர்த்து அலட்சியமாய்க் கொண்டை போட்டுக் கொண்ட மஞ்சரி ஜன்னலை நெருங்கி வந்து இளம் காலைப் பொழுதின் ஆரவாரத்தை ரசித்தாள்.