book

உலகம் தோன்றிய வரலாறு

Ulagam Thondriya Varalaaru

₹54₹60 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆத்மா கே. ரவி
பதிப்பகம் :முத்து நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

உலகம் தோன்றிய வரலாறு - பேரண்டம் - நாம் வாழும் சூரிய மண்டலம் மிகப் பிரமாண்ட மானது. சூரிய மண்டலத்திலுள்ள ஓர் கிரகமாகிய பூமியில்தான் நாம் வாழ்கின்றோம். பூமியைப் போல ஒன்பது கோள்கள் உள்ளன. இதனால் சூரிய மண்டலம் பிரமாண்டமாக உள்ளது. ஆனால் இதுவே பேரண்டத்தோடு ஒப்பிடும் போது மிகச் சாதாரணமானதாகும். நமக்குச் சூரியன் மிகப் பெரிய கோளாகத் தெரிகிறது. இதுவே பேரண்டத்தில் ஒரு புள்ளி போன்ற நட்சத்திரமாகும். ஆகவே பல சூரிய மண்டலங்கள் இதில் அடங்கி உள்ளதை நாம் அறிய முடியும்.