உன் பேரைச் சொல்லும் போதே
Un Perai Sollum Podhe
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :எஸ். லதா சரவணன்
பதிப்பகம் :தேவி வெளியீடு
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :188
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஅமைதி! உலகில் பலரும் தேடி ஓடும் மூன்றெழுத்து மந்திரம். கண்ணாமூச்சி ஆடி எப்போதாவது ஒருமுறை மாட்டிக் கொள்ளும் வலைமீன்! கோவில் அமைதியின் உறைவிடம் என்பது இறை நம்பிக்கை கொண்டவர்களின் கருத்து! அது மறுக்க முடியாத உண்மையும் கூட! எத்தனை இன்னல்களையும், கவலைகளையும் மனம் கொண்டிருந்தாலும், கடவுளின் முன் ஒரு விநாடி கை கூப்பி நிற்கும் தருணம் எப்பேர்ப்பட்ட மனமும் அமைதியடைவது நிஜம்!