book

இரை தேடும் பறவைகள்

Irai Thedum Paravaigal

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். மணிமாலா
பதிப்பகம் :இராமு நிலையம்
Publisher :Devi Veliyeedu
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :272
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கிழக்கில் ஆதவன் முகம் காட்டினதுதான் தாமதம்... பறவைகள் அரக்கப் பரக்க ஜோலிக்குக் கிளம்பின. குளித்து முடித்து ஈர உடம்பில் வேட்டி கட்டி, கண்மூடிக் கரம் குவித்து சூரிய நமஸ்காரம் செய்து கொண்டிருந்தார் சந்தானம். சற்றுத் தள்ளி அவரது மகன் விஷ்ணு எக்ஸர்சைஸ் செய்து கொண்டிருந்தான். உடல் முழுக்க வியர்வைக் கொப்புளங்கள், கதிரவன் ஒளி பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. விஷ்ணு எம்.காம். முதல் வருடம் படித்துக் கொண்டிருக்கிறான். சந்தானத்தின் உதடுகள் இறைவனிடம் வேண்டி எதையோ முணுமுணுத்தன.