அமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை
Amul: Oor Adhisaya Vetrikadhai
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :என். சொக்கன்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788183689922
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cartஇந்தியாவில் அரசுத் துறை நிறுவனங்களும் தனியார் துறை நிறுவினங்களும் கோடி கோடியாகச் சம்பாதித்ததாக வரலாறு உண்டு. கூட்டுறவுத் துறையிலும் அதே அளவுக்கு சாதிக்கமுடியும்; உலகே வியந்து பாராட்டும் அளவுக்கு தரத்திலும் புதுமையிலும் சிறந்து விளங்கமுடியும் என்பதற்கு எடுத்துக்காட்டு அமுல்.