book

புழங்கு பொருள் பண்பாடு

Puzhangu porul panbaadu

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. ரெஜித்குமார்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :172
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

எனவே புழங்கு பொருள் என்பது மக்கள் அன்றாடம் தங்கள் தேவைக்காகப் பயன்படுத்தி வந்த,வருகின்ற பொருட்களைக் குறிப்பதாகக் கொள்ளலாம். மக்கள் தங்களின் தேவைக்கு ஏற்ப தொன்று தொட்டே செய்துவருகின்ற கைவினைப் பொருட்கள் யாவும் புழங்குபொருள் பண்பாட்டை அடையாளப் படுத்துகின்றன.