நான் வித்யா
Naan, Vidya
₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :Living Smile Vidya
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :214
பதிப்பு :1
Published on :2007
ISBN :9788183685788
குறிச்சொற்கள் :சிந்தனைக்கதைகள், பெண்ணியம், பெண்ணுரிமை, தீண்டாமை
Add to Cartபெண்மைக்குரிய உணர்வுகள். பெண்மைக்குரிய நளினம். ஆசை, காதல், விருப்பம், தேர்வு அத்தனையும் ஒரு பெண்ணுக்குரியவை. ஆனால், சுமந்துகொண்டிருப்பதோ ஓர் ஆணின் உடல்.
அடையாளம் இழந்து, ஆதரவு இழந்து, ஒரு கேள்விக்குறியாக அலைந்து திரிந்த வித்யா, வாழும் புன்னகையாக மலர்ந்த கதை இது.