
பட்டினப்பாலை
Pattinappaalai
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் இரா. ருக்மணி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :141
பதிப்பு :1
Published on :2012
Add to Cartபத்துப்பாட்டு நூல் வரிசையில் ஒன்பதாவது நூல் பட்டினப்பாலை. இது 301 அடிகளைக் கொண்டது. காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பித்துப் பாடிய பாலைத் திணைப் பாட்டு. எனவே இது பட்டினப்பாலை எனப் பெயர் பெற்றது. இதனைப் பாடியவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார். இப்பாட்டுடைத் தலைவன் சோழ மன்னன் திருமாவளவன். இது ஆசிரிய அடிகள் இடை இடையே விரவி வர, பெரும்பாலும் வஞ்சியடிகளாலான வஞ்சி நெடும் பாட்டு.
