என் உயிரே விட்டுக்கொடு
En Uyire Vittukkodu
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முத்தாலங்குறிச்சி காமராசு
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :184
பதிப்பு :1
Published on :2012
Add to Cartஆசிரியரின் 21 வயதில் எழுதப்பட்ட நாவல், 43 வது வயதில் வெளிவந்தது. மும்முனை காதல் கதை. கிராமங்களில் இந்த நாவலை நாடகமாகவும் அறங்கேற்றியுள்ளார்கள். இதே நூலில் “கரகம் எடுத்து வந்து” என்ற ஒரு நாவலும் உண்டு. கிராமங்களில் இரட்டை அர்த்தம் பேசி ஆடும் கரகாட்ட பெண் அதை தவறு என்று கோயில் கொடைவிழாவில் ஆட்டத்தினை நிறுத்தி விட்டு வெளியேறுகிறார். அதில் அவர் சந்திக்கும் பிரச்சனையை ருசிகரமாக கூறியுள்ளார். ஆசிரியர்.