இசக்கியம்மன் வழிபாடு
Isakkiyammal Vazhipaadu
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ச. மகாலெட்சுமி
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2012
Out of StockAdd to Alert List
இசக்கியம்மன் வழிபாடு
இசக்கியம்மனை அவர் இருக்கும் இருப்பிடத்தின் பெயரோடு அழைக்கின்றனர். சமண
சமயத்தவர்களின் இசக்கிகள் வழிபாட்டிலிருந்து இந்த இசக்கயம்மன் வழிபாடு வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இசக்கியம்மன் பள்ளர்,கோனார், நாடார், வேளாளர், பிள்ளைமார் ஆகிய சாதிச் சமூகங்களில் குலத் தெய்வமாக உள்ளார்.