book

மா. அரங்கநாதன் கட்டுரைகள்

Aranganathan Katturaigal

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அரங்கநாதன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :194
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

மா. அரங்கநாதன் நாஞ்சில் நாட்டுக்காரர். இவர் இப்போது சென்னை வாசிதான், த. இவரது எழுத்துக்களில் பறளியாற்று, மாந்தர்கள் மிகுதி. எனினும், பட்டணத்துவாசிகளும் வாழ்வுக்காகப் போராடிக் கொண்டிருப்பார்கள். இவர் சிறுகதை, நாவல் போன்றவற்றில் முத்திரை பதித்தது போன்றே இலக்கிய விமர்சனத்திலும் ஈடுபட்டு வருவார். இது இவரது விமர்சனக் கட்டுரைகளின்.