book

அந்தி

Andhi

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுந்தரபாண்டியன்
பதிப்பகம் :காவ்யா பதிப்பகம்
Publisher :Kavya Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :156
பதிப்பு :2
Published on :2012
Add to Cart

பேரா. சு. சண்முகசுந்தரம் சுந்தரபாண்டியன் எனும் புனைப்பெயரில் கவிதை, சிறுகதை, நாவல், நாடகம்
எனத் தொடர்ந்து எழுதிவருபவர். 'ஆராரோ, கன்னடியர் மகள் , சாணக்கியன், திப்புசுல்தான் என நான்கு நாவல்களை எழுதியவர், 'இது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பரிசையும் திருப்பூர் தமிழ் சங்க விருதையும்பெற்றுள்ளது. பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளது.திருநெல்வேலி தேவர் சமூகக் குடும்பப் பிரச்சினையும் முதுமையின் தள்ளாமையும் தாழாமையும் மண்மணத்துடன் ஓர் ஆத்தாவின் மரணம் நாட்டுப்புற நாவலாகப் புனையப்பட்டுள்ளது.