
மாமனிதர்கள் சுவையான சம்பவங்கள்
Maamanidhargal suvaiyana sambavankal
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி.எஸ்.தேவநாதன்
பதிப்பகம் :தனலெட்சுமி பதிப்பகம்
Publisher :Dhanaleksumi Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2009
Add to Cartவாழ்க்கை என்பது சொந்த அனுபவங்களில் மட்டுமே வளர்ச்சி காண்பதில்லை. அது சிந்தனையில் இருந்தும், நூல்களிலிருந்தும், உரைகளை வாயிலாகவும் சுற்றுப் புறத்தில் இருந்தும், மற்றவர்கள் வாழ்வில் இருந்தும் பல உண்மைகளைக் கற்றுக் கொள்கிறது. மாமனிதர்கள் சிலரின் வாழ்க்கை அனுபவங்களைத் தேர்ந்து கூறும் நூலிது. இந்நூல் உங்கள் வளர்ச்சியை வெற்றியை, சாதனையைக் கருத்தில் கொண்டு உருவாக்கப் பட்டது. இது உங்களுக்கும் கைகொடுக்கும், உங்களை வழி நடத்தும் என்று நீங்கள் கட்டாயம் நம்பலாம்.
